நமது "வெற்றிநடை" மாத இதழ் விரைவில்.. மீண்டும் புதுப்பொலிவுடன்..

அன்பு நண்பர்களுக்கு..
இனிய வணக்கங்கள்!

நமது "வெற்றிநடை" மாத இதழ் விரைவில்..
மீண்டும் புதுப்பொலிவுடன்.. சென்னையிலிருந்து வெளிவர உள்ளது என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும்,
"தோழமை",
"புதுமலர்"
என்னும் இரு புதிய மாத இதழ்களும் விரைவில் துவங்கப்பட உள்ளன என்பதனையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

நண்பர்கள் அனைவரது ஆதரவினையும், பங்களிப்பினையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

நன்றி!
என்றும்.. அன்புடன்..
நாகை.எஸ்.பாலமுரளி.

மேலும் விவரங்களுக்கு..
தொடர்பு கொள்ள வேண்டிய
மின்னஞ்சல்: victorydotcoms@gmail.com
வாசகர்கள் கவனத்திற்கு!

1. வாசகர்கள் தங்களது கதை, கவிதை, கட்டுரை, நகைச்சுவை, தகவல் தொகுப்பு, உள்ளிட்ட படைப்புகளை கீழ் காணும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கலாம். சிறந்தவை பிரசுரிக்கப்படும்.

2.செய்திச் சேவை
தங்கள் நிறுவனம், பள்ளி, கல்லூரியின் முக்கிய செய்திகளை வெற்றிநடைக்கு
அனுப்பலாம். அவை இலவசமாக வெளியிடப்படும்.
அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: vetrinadaieditor@gmail.com