வெற்றிநடை - ஜனவரி - 2012 இதழ்!

9 comments:

eraeravi said...

இதழ் படித்தேன் சிறப்பாக இருந்தது .பாராட்டுக்கள்
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க

கண் தானம் செய்வோம் !!!!!

kana said...

இது ஒரு அருமையான கதம்ப மாலை. இதை ஒரு பத்திரிகை என்று சொல்வதைவிட கலைகழஞ்சியம் என்று கூறுவது பொருத்தமாகவிருக்கும். பல அரிய தகவல்களை இலகு தமிழில் வாசிக்கும்போது புரிவது இலகுவாகவிருக்கின்றது.ஒரு குறை; ஆங்கிலச் சொற்களுக்குப் பொருத்தமான கலைசொற்களைப் பாவித்தால் மிகவும் நன்றாகவிருக்கும், அது காலவோட்டத்தில் நினைவில் நின்றுவிடும்.பொதுவாழ்வில் சந்திக்கும் பொதுவான சட்ட நுணுக்கங்களைப் பற்றியும் இலகுதமிழில் சொன்னால் எம்போன்ற பாமரமக்களுக்கும் உதவியாகவிருக்கும் அத்துடன் குற்றங்களும் குறையும்.
மென்மேலும் மெருகேறி முன்னேற எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.
அன்புடன்
கணபதி
கனடா
தமிழேபேசி தமிழராய் வாழ்வோம். தமிழுக்காக வாழ்வோம்.
kana47@gmail.com

சா.கி.நடராஜன். said...

வெற்றி நடை இதழ் அருமையாக உள்ளது
வாழ்த்துகள்

என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
கவிதை : தமிழ் சுவாசம் http://tamizhswasam.blogspot.com/
குழுமம் : தமிழ் சிறகுகள் http://groups.google.com/group/tamizhsiragugal

rnatesan said...

கடலூரில் தானே புயலுக்குப் பிறகு இன்றுதான் மின்சாரம் வந்தது.உடன் தங்கள் இதழ் படித்தேன்.அருமை !!

rnatesan said...

கடலூரில் தானே புயலுக்குப் பிறகு இன்றுதான் மின்சாரம் வந்தது.உடன் தங்கள் இதழ் படித்தேன்.அருமை !!

vetri nadai said...

தங்களது வருகைக்கும் பாராடுகளுக்கும் மிக்க நன்றி!

>>eraeravi said...<<

vetri nadai said...

ஐயா, தங்களது வருகைக்கும், கருத்துகளுக்கும் மிக்க நன்றி!
தங்களது கருத்துகளை கவனத்தில் கொள்கிறோம்!

>>அன்புடன் கணபதி கனடா said...<<

vetri nadai said...

தங்களது வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ஐயா!

>>சா.கி.நடராஜன். said...<<

vetri nadai said...

வணக்கங்கள் நடேசன் சார்!
இயற்கையின் சீற்றத்திலிருந்து மீண்டிருக்கும் தங்களுக்காக பிரார்த்திக்கின்றோம்!
தங்களது வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி!

>>rnatesan said...<<